Thirunindriyur Temple Restoration Project

Fundraising campaign by Palaniappan Annamalai
  • US$4,931.00
    raised of $10,000.00 goal goal
49% Funded
60 Donors

No more donations are being accepted at this time. Please contact the campaign owner if you would like to discuss further funding opportunities

Show more
Show less

Dear Friends, This is a heartfelt project to revive a small community in a village called "Thirunindriyur" in Tamil Nadu India. The project aims to restore a historical site in this village dated back to the Chola Period. The budget for this project is estimated around 35 lakhs which is around 50,000 USD.

We humbly request your contribution however big or small to help us make this project a success. Each of your contribution is greatly appreciated and valued! We thank you in advance for being a part of our vision and journey!

God Bless!


திரு நின்றீயூர் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ லோகநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ லெக்ஷ்மிபுரீஸ்வரர் ஆலயம் . இது 276 ஆவது பாடல் பெற்ற சிவ ஸ்தலம். சோழ நாட்டில் காவேரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள 19 ஆவது சிவஸ்தலம்.

1) அனுஷ நட்சத்திர பரிகார ஸ்தலம், 2) மஹாலெட்சுமி, இந்திரன் வழிபட்ட ஸ்தலம், 3) காமதேனு பால் சுரந்த ஸ்தலம். 4) பிரம்மஹத்தி தோஷத்திற்கு பரிகார ஸ்தலம்.

இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 9 கிலோமீட்டரில் உள்ளது.மயிலாடுதுறைto சிதம்பரம் வழி வைத்தீஸ்வரன் கோயில் நேர்வழிச் சாலையில் 1 கிலோமீட்டர் உள்ளே உள்ளது.

இக்கோயிலும் சிதிலமடைந்து உள்ளது. புணரமைப்பு - திருப்பணி செய்ய தேவகோட்டை ஜமீந்தார் உயர்திரு AL.AR.SM.நாரயணன் செட்டியார் உதவியுடன், துபாய் வாழ் தேவகோட்டை அண சொக்கலிங்கம் அவர்களும்,காரைக்குடி M S A பழனியப்பன் அவர்களும், தேவகோட்டை உயர்திரு Honourableஜஸ்டிஸ் அரு லெட்சுமணன் அண்ணன் இளைய சகோதரர்கள் லெ அரு சோமசுந்தரம் அவர்களும்,லெ.அரு ராமநாதன் அவர்களும், தேவகோட்டை -இளையாத்தக்குடி ஒக்கூர் அருள்மிகு ஸ்ரீ கைலாச விநாயகர் கும்பாபிஷேக கமிட்டி - 2018 -பொருளாளர் அண சோமசுந்தரம் அவர்களும், வேந்தம்பட்டி ந. மோஹனசுந்தரம் அவர்களும் இன்னும் சில நல்ல உள்ளங்களும் இணைந்து இப்பணியை செய்ய இறை அருள் கூடி வந்துள்ளது.

திருக்கயிலாய பரம்பரை தருமை ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக

பரமாசாரிய சுவாமிகள் அருளாசியுடன் வேலைகளை துவங்கி உள்ளோம்.

ஸ்தபதி அவர்கள் கொடுத்திருக்கும் எஸ்டிமேட் விபரம்.

சுவாமி சன்னதிரூ 3.50 லட்சம்.

அம்மன் சன்னதி ரூ 2.75 லட்சம்.

பிள்ளையார் சன்னதி ரூ 1.25 லட்சம்.

முருகன் சன்னதி ரூ 1.25 லட்சம்.

சண்டிகேஸ்வரர் சன்னதிரூ 0.50 லட்சம்.

ராஜகோபுரம்-ரூ 5.50 லட்சம்

ஸ்ரீ லெட்சுமி சன்னதிரூ 2.50 லட்சம்

களஞ்சியம்ரூ 3.00 லட்சம்

மடப்பள்ளிரூ 3.00 லட்சம்.

4 புறம் மதில் சுவர்ரூ 6.00 லட்சம்

16 நந்தி மதில் சுவர்கள் மேல்.ரூ 1.25 லட்சம்.

மொத்த தள வேலை.ரூ 5.00 லட்சம்

லைன் ஸ்டோன் போக்குவரத்துரூ 1.50 லட்சம்.

.............................

ஆக மொத்தம்:ரூ35.75 லட்சம்

.............................

வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டு சிறுக சிறுக நடந்து வருகின்றது.

இத்திருப்பணி தனி ஒருவரால் நடத்த முடியாது. இதற்கு நன்கொடை மிகவும் அவசியம்.

கொடை உள்ளம் கொண்ட நல் உள்ளங்களை நாடி இந்த கடிதத்தினை அனுப்பி உள்ளோம்.

Organizer

  • Palaniappan Annamalai
  •  
  • Lead

Donors

  • Meenakshi Somasundaram
  • Donated on Mar 01, 2022
$101.00
  • Alamelu Venkatachalam
  • Donated on Mar 01, 2022
Amount Hidden
  • Anonymous
  • Donated on Mar 01, 2022
Amount Hidden

No updates for this campaign just yet

Donors & Comments

60 donors
  • Meenakshi Somasundaram
  • Donated on Mar 01, 2022
$101.00
  • Alamelu Venkatachalam
  • Donated on Mar 01, 2022
Amount Hidden
  • Anonymous
  • Donated on Mar 01, 2022
Amount Hidden
  • latha shanmugam
  • Donated on Jan 31, 2022
Amount Hidden
  • Kavitha Alagu
  • Donated on Jan 31, 2022
$50.00
  • Anonymous
  • Donated on Jan 31, 2022
$25.00
  • Vallimayil Alagappan
  • Donated on Jan 27, 2022
$30.00
  • Shanthi Adimoolam
  • Donated on Jan 17, 2022
$50.00
$50.00
  • Umayal Chalam Frisco
  • Donated on Jan 15, 2022
$100.00
Show more donors

Followers

9 followers
kannan karuppiah
Yogesh Kalamkar
Annapurani Sivalingam
Bharat Raya
Kelsey Fritschie
hafeez subhan
Shanti Kay
ram pasupatham
Keitra Osborne
US$4,931.00
raised of $10,000.00 goal
49% Funded
60 Donors

No more donations are being accepted at this time. Please contact the campaign owner if you would like to discuss further funding opportunities