சிவ சிவ🙏
சிவநேயசெல்வர்களுக்கு வணக்கம்.....
🙏 *சாக்கை அருள்மிகு ஆனந்தவல்லி உடனருள் கைலாசநாதர் திருப்பணியை நிறைவு செய்திட வேண்டி வேண்டுகோள்*🙏
நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் வட்டம்,
*துளசாபுரம்-சாக்கை கிராமத்தில்*
👏
*வரலாற்று சிறப்புமிக்க பழமையான நமது திருக்கோவிலில்*
தங்களின் உதவியால் சுவாமி, அம்பாள் விநாயகர் , முருகன் சன்னதிகள் மேல்பூச்சு மட்டும் துவங்கி நடைபெற்றுவரும் நிலையில்...
🙏இந்த திருப்பணிகளில் பங்குகொண்டு உதவிசெய்த சிவநேயசெல்வர்கள், நன்கொடையாளர்களுக்கு இறைவன் திருவருளை வேண்டி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்...🙏
மேலும்
⛰ *சன்னதிகளின் விமானங்களில் சுதைசிற்பங்கள் மற்றும் மகாமண்டப பூச்சுவேலை பணிகளும் செய்யவேண்டியுள்ளது*
👉மேலும் கதவுகள், மின்சார பணிகள், வர்ணவேலைகள், திருச்சுற்று(மதில்), தரைதள பணிகள்...
👉ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர் திருவுருவங்கள் (சிலைகள்) புதியதாக பிரதிஷ்டையும் செய்ய வேண்டியுள்ளது.
*மீதமுள்ள திருப்பணிகள் தொய்வின்றி நிறைவுற்று குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா விரைவில் நடைபெற அனைத்து சிவனடியார்கள், சிவத்தொண்டர்கள், ஆன்மீகபெரியோர்கள்*
*தங்களால் இயன்ற பொருளதவி அல்லது பண உதவி தந்தருள தங்கள் பாதம்தொட்டு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் உதவிவேண்டி....
*கைலாசநாதர் திருப்பணிகுழு* மற்றும் *கிராமவாசிகள்*
சாக்கை துளசாபுரம்
வேதாரண்யம் வட்டம்,
நாகப்பட்டிணம் மாவட்டம்.
Ramesh
+91-9629292864
+91-9047585438
+91-8508876533
A/c Name -
*SRI KAILASANATHAR SIVANALAYAM*
*CANARA BANK KARIAPATTINAM Branch
*A/c Number -*1551101108045*
Ifsc code -CNRB0001551-Micr code - 611015003
Please click the style of widget you'd like to install

Contact Details : தங்கள் உதவிவேண்டி.... *கைலாசநாதர் திருப்பணிகுழு* மற்றும் *கிராமவாசிகள்* சாக்கை துளசாபுரம் வேதாரண்யம் வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம். Ramesh : +91-9629292864 +91-9047585438 +91-8508876533
KAILASANATHAR TEMPLE SAKKAI NAGAPATTINAM
Update posted by Nov 16