அறவாணன் குடில் இயற்கை சார்ந்த வாழ்வியல்

Update posted by Vairabala Thiyagarajan On Sep 22, 2018

#அறவாணன் குடில் என்ற ஒரு வனம் உருவாக்கி அதில் இயற்கை சார்ந்த வாழ்வியல் , தற்சார்பு பொருளாதாரத்தில் வாழ்ந்து காட்ட ஆசை 🌐

__________"""""""___________

யதார்த்தத்தோடும் தற்சார்பு பொருளாதாரம் நிறைந்த #இயற்கை அழகோடு செழிப்பாய் இருந்த நமது கிராமத்து வாழ்க்கை தற்போது தற்சார்பு தன்மை இழந்து குறுநகரம் போல் ஆகிவிட்டது , நம்முடைய அறியாமையால் இயற்கை வளங்களை இழந்து தற்போது நம் இளைஞர்கள் ஊரைவிட்டு வெளியேறி நகரத்தில் குடியேறும் நிலை ..!

இந்நிலையில் ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்தோம் எனில் நாம் இயற்கைக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவை துண்டித்து , பணத்திற்கும் மனிதர்களுக்கும் உறவு உருவானபோதே துவங்கிவிட்டது மனித இனம் இயற்கையை அழிக்க துவங்கிவிட்டது ..!!

பண போதையின் உச்சத்தில் இருக்கும் மனித குலத்தில் இருந்து , நிதானத்தில் இருக்கும் இயற்கையின் நண்பர்களின் உதவியோடு அறவாணன் குடிலில் இயற்கையோடு இணைந்து இயற்கையைச் சார்ந்து வாழ்ந்து காட்டும் முயற்சியாகத்தான் இந்த #அறவாணன்_இயற்கை_சார்ந்த_வாழ்வியல் அமைப்பு துவங்கப்படுகிறது .

****************

***இயற்கை சார்ந்து வாழ்வது என்பது பிறர் நமக்குச் சொல்லிக் கொடுப்பதை விட நாம் வாழ்ந்து உணர்வதே நமக்கு புரிதலையும் மாற்றத்தையும் கொடுக்கும் என்பதால் இயற்கையை நேசிப்பவர்கள் இயற்கையின் நண்பர்களை ஒன்றிணைத்து #அறவாணன்_குடில் அமைக்கும் முயற்சி 🙏

*********************************

🏷️ ( இயற்கையை அழித்து #பணம் தேடுதலை விட்டு விட்டு இயற்கையோடு இணைந்து நமக்கு தேவையான பொருளாதாரத்தை ஈட்டும் வழிகாட்டியாக பிற்காலத்தில் நாம் விளங்க வேண்டும் )

Add a Comment

Add a Comment

photo

Vairabala Thiyagarajan

Campaign Owner

send a message

photo

Bethany Shingfield

Following Since 8:08 PM

photo

Vairabala Thiyagarajan

Following Since Sep 22, 2018

Not Ready to Donate?

Did you know a 10 second Facebook share raises an average of $25?

Share on